தென்னீரா உடல் நலம் காக்கும் உன்னத பானம் - Thenneera

தென்னீரா உடல் நலம் காக்கும் உன்னத பானம்

November 9, 2023 0 Comments
  • இது ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தயாரிப்பு
  • எந்த ஒரு பழரசம் அல்லது பானங்களிலும் இல்லாத சக்தியையும் நோய் எதிப்பையும் கொடுக்க வல்ல ஒரு அருமருந்து தென்னீரா.
  • உடல் ஊக்கத்திற்கும் ஆரோக்கியத்திருக்கும் உகந்த பானம் தென்னீரா.
  • விட்டமின்ங்கள் அமினோ அமிலங்கள், இரும்பு தூத்தநாகம் மற்றும் பல தத்துக்கள் அடங்கிய ஒரு அற்புதமான இயற்கை பானம் தென்னீரா.
  • அல்சர், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரி செய்து பசியை தூண்டக் கூடியது தென்னீரா.
  • குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவர்க்கும் ஏற்ற பானம் தென்னீரா.
  • உடலில் உள்ள செல்களில் அழிவை கட்டுப்படுத்தி இளமையோடு இருக்க உதவுகிறது தென்னீரா.
  • இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ஆரோகியமான இரத்த அணுக்களை உருவாக்கி, இரத்த சொகையில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.
  • பலவீனமானவர்கள் மற்றும் அறுவை சிகிச்சையால் பாதிகாப்பட்டவர்களுக்கு உடனடியாக சக்தியை கொடுக்க வல்லது.
  • இதன் GI எனும் கிளைசெமிக் (35) மிக குறைவாக இருப்பதால் குறைந்த சக்கரை நோய் இருப்பவர்கள் கூட பரிந்துரைக்கப்படுகிறது.
  • கான்சர் வியாதி வருவதை தடுக்க வல்லது.
  • நடைபயிற்சி, உடற்பயிற்சி விளையாட்டிற்கு பின் புத்துணர்வு மற்றும் சக்தியூட்டும் அறிய பானம்.
  • ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்க வல்லது, தென்னீரா துளியும் ஆல்கஹால் அற்றது.
  • எந்த வித இரசாயணங்களும், சர்க்கரையும் சேர்க்கப்படாமல் சுகாதாரமான முறையில் உலகத்திலேயே முதல் முறையாக பாதுகாப்பான டெட்ரா பேக்கில் உங்களை வந்தடைகிறது தென்னீரா.
  • தென்னை வளர்ச்சி வாரியத்தினால் சான்று அளிக்கப்பட்டு மத்திய விளைபொருள் ஆராய்ச்சி (CPCRI KASARCOD) மையத்தால் ஒரு வருடம் வரை இருப்பு வைத்து உபயோகப்படுத் தலாம் என சான்று அளிக்கப்பட்டது.
  • FSSC22000 உலகத்தர சான்றிதழ் பெற்றது தென்னீரா.
    • அருந்துவீர், ஆரோக்கியம் பெறுவீர் ஆனந்தம் அடையவீர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare
× How can I help you?